Friday, May 8, 2009

நானும் ஏன் எண்ணங்களும்

நான் இந்த Blog எழுத ஆரம்பம் செய்யும் முன் இதோடைய அவசியத்தை சொல்லியாகனும் . நான் என் வாழ்வில் தினம் சந்திக்கும் நிகழ்வுகளை சொல்ல விரும்புகிறேன். அந்த நிகழ்வுகள் என் மனதுக்கு பிடித்தவையாகவும் இருக்கலாம் என் மனம் அதை கண்டு வருத்த பட்டும் இருகல்லாம். அதை போன்ற நிகழ்வுகல்லை நான் இந்த உலகுக்கு சொல்ல விரும்பினேன். அதனால் தான் இந்த முயற்சி.

No comments:

Post a Comment